Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே - மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..
1
கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே
கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே
விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..

2
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே
மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே Lyrics in English

Mannnnil vantha vinnoliyae mariyin matiyil piranthavarae mannnnil vantha vinnoliyae mariyin matiyil piranthavarae malalaiyaay paniyil kulirilae piranthavarae – siraு malalaiyaay paniyil kulirilae piranthavarae- ummai vaalththi vanangi pukalvomae mannnnil vantha vinnoliyae….. 1 kanthai thunniyil vinthai yaaka vantha thaeva paalakanae kanthai thunniyil vinthai yaaka vantha thaeva paalakanae vitikaalai alakae valikaattum maraiyae vinnmeen oliyaaka vanthavarae vitikaalai alakae valikaattum maraiyae vinnmeen oliyaaka vanthavarae ummai vaalththi vanangi pukalvomae mannnnil vantha vinnoliyae….. 2 kannnnin manniyaay anpin valiyaay vantha sinna paalakanae kannnnin manniyaay anpin valiyaay vantha sinna paalakanae maanida paavaththai neekkidavae meetparaay vanthu pirantheerae maanida paavaththai neekkidavae meetparaay vanthu pirantheerae ummai vaalththi vanangi pukalvomae mannnnil vantha vinnoliyae mariyin matiyil piranthavarae mannnnil vantha vinnoliyae mariyin matiyil piranthavarae malalaiyaay paniyil kulirilae piranthavarae – siraு malalaiyaay paniyil kulirilae piranthavarae- ummai vaalththi vanangi pukalvomae mannnnil vantha vinnoliyae…..

பிறந்தவரே மண்ணில் வின்னொலியே மரியின் மடியில் மழலையாய் பனியில் குளிரிலே உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே பாலகனே வின்னொலியே… கந்தை துணியில் விந்தை யாக தேவ தமிழ்