1.
என் இதய கதவினில் ஓர் சத்தம்
நான் கேட்டேன் திறந்திட்டேன்
உள்ளே வந்தார் இயேசு -(2) -2
மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால்
மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால்
ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார்
ஏன் நோய்களை நீக்கினார்
சந்தோஷத்தை தந்தார்
சமாதானம் தந்தார்
-மீட்கப்பட்டோனே
1. என் இதய கதவினில் ஓர் சத்தம் Lyrics in English
1.
en ithaya kathavinil or saththam
naan kaettaen thiranthittaen
ullae vanthaar Yesu -(2) -2
meetkappattaோnae meetparin iraththaththaal
meetkappattaோnae meetparin siththaththaal
aen paavangalai ellaam manniththaar
aen Nnoykalai neekkinaar
santhoshaththai thanthaar
samaathaanam thanthaar
-meetkappattaோnae
PowerPoint Presentation Slides for the song 1. என் இதய கதவினில் ஓர் சத்தம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ர் சத்தம் – 1.என் இதய கதவினில் ஓர் சத்தம் PPT
ர் சத்தம் PPT
1. என் இதய கதவினில் ஓர் சத்தம் Song Meaning
1.
A knock at the door of my heart
I asked and opened it
Jesus came in -(2) -2
Redeemed by the Redeemer's blood
Redeemed by the Redeemer's will
Why did he forgive all sins?
Why did he remove diseases?
He gave happiness
gave peace
- Rescued
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மீட்கப்பட்டோனே மீட்பரின் தந்தார் இதய கதவினில் சத்தம் கேட்டேன் திறந்திட்டேன் உள்ளே வந்தார் இயேசு இரத்தத்தால் சித்தத்தால் பாவங்களை மன்னித்தார் நோய்களை நீக்கினார் சந்தோஷத்தை சமாதானம் தமிழ்
