🏠  Lyrics  Chords  Bible 

Aa Yesuvae PPT - ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே

நான் மீட்கப்பட்டவன்;

உம் திவ்விய ரத்தத்தாலே

நான் சுத்தமானவன்;

மிகுந்த கஸ்தியாலே

என் தோஷத்தைத் தீர்த்தீர்;

உமது சாவினாலே

நீர் என்னை ரட்சித்தீர்.


Aa Yesuvae, Ummaalae PowerPoint



Aa Yesuvae - ஆ இயேசுவே உம்மாலே Lyrics

Aa Yesuvae PPT

Download Aa Yesuvae, Ummaalae Tamil PPT