ஆச்சர்யம் இது அதிசயம்
என்னுள்ளம் நண்றியால் பொங்கிடுதே
நன்மைகள் செய்து நம்பிக்கை தர
விடி வெள்ளியாய் நீர் உதித்ததால்
உன்னதத்திலிருந்து தோண்றிய அருணோதயம்
இன்று என்னை சந்தித்ததே
உன்னதத்திலிருக்கும் தேவனுக்கே மகிமை
பிரியமும் சமாதானமும் உண்டானதே
Aacharyam Ithu Athisayam PowerPoint
Aacharyam ithu athisayam - ஆச்சர்யம் இது அதிசயம் Lyrics
Aacharyam ithu athisayam PPT
Download Aacharyam Ithu Athisayam Tamil PPT