🏠  Lyrics  Chords  Bible 

Aakaayam Panithoova Maamannan PPT - ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ
மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரிலே
மாமரி பாதம் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய்
அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து
மாடடை குடிலதனில் பிறந்தார்


Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் PowerPoint



Aakaayam Panithoova Maamannan - ஆகாயம் பனிதூவ மாமன்னன் Lyrics

Aakaayam Panithoova Maamannan PPT

Download Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Tamil PPT