Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aalayamalaiaai Aalayinode - அலையமலையாய் அலையினூடே

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

சரணங்கள்

1. அலைகடலில் மீன் பிடிப்போரே – நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
வலையை வலப்புறமே வீசவா – அலை

2. அலைகடலைக் கடந்து சென்றோரே – நீ
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை – பார்
விலைமதியா விடுதலையுண்டே – அலை

3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ – பார்
மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார் – உன்
வலையுடனே வேகமாக வா – அலை

அலையமலையாய் அலையினூடே – Aalayamalaiaai Aalayinode Lyrics in English

Alaiyamalaiyaay alaiyinootae
Alleluya paatidavaa

Saranangal

1. Alaikadalil meen pitipporae – nee
Valai kiliya meen pitikka vaa
Kalaikalellaam kaivittatho un
Valaiyai valappuramae veesavaa – alai

2. Alaikadalaik kadanthu sentorae – nee
Valaikalilae sikki vittayo
Malaithanilae siluvaiyanntai – paar
Vilaimathiyaa viduthalaiyunntae – alai

3. Pala valikal paarththu nirkum nee – paar
Malaikalilae maalum maantharai
Alaiyalaiyaay maanthar selkintar – un
Valaiyudanae vaekamaaka vaa – alai

PowerPoint Presentation Slides for the song அலையமலையாய் அலையினூடே – Aalayamalaiaai Aalayinode

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aalayamalaiaai Aalayinode – அலையமலையாய் அலையினூடே PPT
Aalayamalaiaai Aalayinode PPT

அலை மீன் வா பார் அலையமலையாய் அலையினூடே அல்லேலூயா பாடிடவா சரணங்கள் அலைகடலில் பிடிப்போரே வலை கிழிய பிடிக்க கலைகளெல்லாம் கைவிட்டதோ வலையை வலப்புறமே வீசவா தமிழ்