Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aana aavanaa aandavarna - ஆணா ஆவணா ஆண்டவர்னா

ஆணா ஆவணா ஆண்டவர்னா
அன்பு இல்லைனா ஒண்ணுமில்லைனா
இணா ஈயணா யேசுனா
யேசு இல்லைனா இரட்சிப்பு இல்லைனா

பவத்தை விட்டு மனந்திரும்பு – திரும்பு
பரிசுத்தமாக வாழ விரும்பு
விசுவாசம் நற்சாட்சி இல்லாம போன – 2
பரலோகம் போவது நிச்சயம் தான – தம்பி -2 – ஆணா ஆவணா

Aana Aavanaa Aandavarna Lyrics in English

aannaa aavannaa aanndavarnaa
anpu illainaa onnnumillainaa
innaa eeyannaa yaesunaa
yaesu illainaa iratchippu illainaa

pavaththai vittu mananthirumpu - thirumpu
parisuththamaaka vaala virumpu
visuvaasam narsaatchi illaama pona - 2
paralokam povathu nichchayam thaana - thampi -2 - aannaa aavannaa

PowerPoint Presentation Slides for the song Aana Aavanaa Aandavarna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aana aavanaa aandavarna – ஆணா ஆவணா ஆண்டவர்னா PPT
Aana aavanaa aandavarna PPT

இல்லைனா ஆணா ஆவணா ஆண்டவர்னா அன்பு ஒண்ணுமில்லைனா இணா ஈயணா யேசுனா யேசு இரட்சிப்பு பவத்தை மனந்திரும்பு திரும்பு பரிசுத்தமாக வாழ விரும்பு விசுவாசம் தமிழ்