பல்லவி
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
தூண்டும் உன் ஆவி அருள்வாய்.
அனுபல்லவி
என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டிடுவாய்,
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா
சரணங்கள்
1. புசிக்கக் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி,
நசித்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து,
தேச மெல்லாம் தியங்கும்
நேசமக்கள் சேவைக்கே,
நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா
2. வறுமை வன் கடன் வியாதி,
குருட்டாட்டம் கட்டி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்,
தருணம் இக்காலமதால்,
குருநாதா, உனதன்பை
அருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா
3. அருமை ரட்சகா, உன்றன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்,
பேரன்பு பாரச் சிலுவை,
சருவமும் கண்ட என்றன்
இருதயம் நைந்துருகி,
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன். – ஆண்டவா
4. உலகே உனதாயினும்
தலைசாய்க்கத் தாவில்லாமல்,
நலமே புரிந்து திரிந்தாய்;
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க,
வல்லா, உனின் சிலுவை
அல்லால் வழி வேறுண்டோ? – ஆண்டவா
Aandava Unthan Seavaiku Adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் Lyrics in English
Pallavi
Aanndavaa, untan sevaikkatiyaen arppananj seyyath
Thoonndum un aavi arulvaay.
Anupallavi
Ennaith thiyaakikka aevum
Un anal mootdiduvaay,
Innilam thannil maalum
Manumakkal meetpirkaaka. – aanndavaa
Saranangal
1. Pusikkak panndamillaamal
Poovil illamumae anti,
Nasiththu nalinthu naattil
Kasinthu kannnneer sorinthu,
Thaesa mellaam thiyangum
Naesamakkal sevaikkae,
Nimalaa, enai aettaுkkol. – aanndavaa
2. Varaுmai van kadan viyaathi,
Kuruttattam katti kadum
Ariveenam anthakaaram
Marul mooti makkal vaadum,
Tharunam ikkaalamathaal,
Kurunaathaa, unathanpai
Arulvaay, atiyaenukkae. – aanndavaa
3. Arumai ratchakaa, untan
Arumpaadu kannnneer thiyaakam,
Paeranpu paarach siluvai,
Saruvamum kannda entan
Iruthayam nainthuruki,
Veraுm paechchaாy nintidaamal
Tharunam enaiyae thanthaen. – aanndavaa
4. Ulakae unathaayinum
Thalaisaaykkath thaavillaamal,
Nalamae purinthu thirinthaay;
Ellaam thuranthu yaan un
Nallaavi konndulaikka,
Vallaa, unin siluvai
Allaal vali vaeraுnntoo? – aanndavaa
PowerPoint Presentation Slides for the song Aandava Unthan Seavaiku Adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandava Unthan Seavaiku Adiyean – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் PPT
Aandava Unthan Seavaiku Adiyean PPT

