ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசான்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்
ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar Punitha Nagarathil Lyrics in English
aanndavar punitha nakaraththil
nulaikaiyil epiraeya siruvar kulaam
uyirththeluthalai ariviththavaraay
kuruththu madalkalai aenthi nintu
unnathangalilae osaannaa
entu makilvudan aarppariththaar
1. erusalaem nakarukku Yesupiraan
varuvathaik kaetta makkalellaam
avarai ethirkonndalaiththanarae
kuruththu madalkalai aenthi nintu
unnathangalilae osaannaa
entu makilvudan aarppariththaar
PowerPoint Presentation Slides for the song ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar Punitha Nagarathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavar Punitha Nagarathil – ஆண்டவர் புனித நகரத்தில் PPT
Aandavar Punitha Nagarathil PPT
ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar Punitha Nagarathil Song Meaning
In the Lord's holy city
Hebrew children's group at the entrance
Announcing the resurrection
Standing with the blindfolds
Ohsanna among the nobles
He exclaimed happily
1. Jesus went to Jerusalem
All the people who heard it coming
They faced him
Standing with the blindfolds
Ohsanna among the nobles
He exclaimed happily
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் எருசலேம் நகருக்கு தமிழ்
