Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandavar Yesuvin Naamathil - ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்

ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே

பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே

கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே

மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே

Aandavar Yesuvin Naamathil Lyrics in English

aanndavar Yesuvin naamaththil
arputhangal nadakkuthae
naettu alla naalai alla
inte nadakkuthae

paavam seytha paavikal ellaam
neethimaanaay maarukintarae

kaansar Nnoykal maraikintathae
theeraa Nnoykal neengukintathae

marana aavikal odukintathae
mathuvin aavikal neengukintathae

PowerPoint Presentation Slides for the song Aandavar Yesuvin Naamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavar Yesuvin Naamathil – ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் PPT
Aandavar Yesuvin Naamathil PPT

நடக்குதே அல்ல நோய்கள் நீங்குகின்றதே ஆவிகள் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நேற்று நாளை இன்றே பாவம் செய்த பாவிகள் நீதிமானாய் மாறுகின்றாரே கான்சர் மறைகின்றதே தமிழ்