Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanndavaa Pirasannamaaki - ஆண்டவா பிரசன்னமாகி

1. ஆண்டவா பிரசன்னமாகி

ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;

ஆசை காட்டும் தாசர்மீதில்

ஆசீர்வாதம் ஊற்றிடும்.

      அருள்மாரி எங்கள் பேரில்

      வருஷிக்கப் பண்ணுவீர்.

      ஆசையோடு நிற்கிறோமே,

      ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை

ஆவலோடே கூடினோம்;

உந்தன் திவ்விய அபிஷேகம்

நம்பி நாடி அண்டினோம்.

3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்

வேண்டுகோளைக் கேட்கிறீர்;

அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்

இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்

இயேசுவே! கடாட்சியும்;

பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை

தந்து ஆசீர்வதியும்.

Aanndavaa Pirasannamaaki Lyrics in English

1. Aanndavaa pirasannamaaki
Jeevan oothi uyirppiyum;
Aasai kaattum thaasarmeethil
Aaseervaatham oottidum.

      arulmaari engal paeril
      varushikkap pannnuveer.
      aasaiyodu nirkiromae,
      aaseervaatham oottaுveer.

2. Thaevareerin paathaththanntai
Aavalotae kootinom;
Unthan thivviya apishaekam
Nampi naati anntinom.

3. Aanndavaa , meypakthar seyyum
Vaenndukolaik kaetkireer;
Anpin svaalai engal nenjil
Intu mootti nirkireer.

4. Thaasar thaedum apishaekam
Yesuvae! Kadaatchiyum;
Penthae kosthin thivviya eevai
Thanthu aaseervathiyum.

PowerPoint Presentation Slides for the song Aanndavaa Pirasannamaaki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanndavaa Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி PPT
Aanndavaa Pirasannamaaki PPT

ஆண்டவா ஆசீர்வாதம் எங்கள் திவ்விய அபிஷேகம் பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர்மீதில் ஊற்றிடும் அருள்மாரி பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு தமிழ்