Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aannikkaayathil Viral Idalaam - ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

(ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்) x 2
(என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்
என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.

1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்
ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.
ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்
என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.

2. (தேவஜனத்தை வனாந்திரங்களிலே மோசே நடத்திய விசுவாசம்
பிதாவீட்டை விட்டோடிய என்னை திருப்பி நடத்திய விசுவாசம்
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே
(ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
திருவிலாவில் கை போடலாம்) x 2
(என்னை அழைத்த என் நல்ல நேசா
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2
நீர் எந்தன் கர்த்தாவே, தெவனுமே
நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.

Aannikkaayathil Viral Idalaam – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Lyrics in English

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – aannikkaayaththil viral idalaam (aannikkaayaththil viral idalaam thiruvilaavil kai podalaam) x 2 (ennai alaiththa en nalla naesaa neer enthan karththaavae, thaevanumae) x 2 aannikkaayaththil viral idalaam thiruvilaavil kai podalaam ennai alaiththa en nalla naesaa neer enthan karththaavae, thaevanumae. 1. (malai sikaraththil paelaiyai seytha Nnovaavin ullil visuvaasam aaraan vittu kaanaan thaetiya aapirakaamullil visuvaasam neer enthan karththaavae, thaevanumae) x 2 neer enthan karththaavae, thaevanumae. Aannikkaayaththil viral idalaam thiruvilaavil kai podalaam ennai alaiththa en nalla naesaa neer enthan karththaavae, thaevanumae. 2. (thaevajanaththai vanaanthirangalilae Moses nadaththiya visuvaasam pithaaveettaை vittaோtiya ennai thiruppi nadaththiya visuvaasam neer enthan karththaavae, thaevanumae) x 2 neer enthan karththaavae, thaevanumae (aannikkaayaththil viral idalaam thiruvilaavil kai podalaam) x 2 (ennai alaiththa en nalla naesaa neer enthan karththaavae, thaevanumae) x 2 neer enthan karththaavae, thevanumae neer enthan karththaavae, thaevanumae.

PowerPoint Presentation Slides for the song Aannikkaayathil Viral Idalaam – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aannikkaayathil Viral Idalaam – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் PPT
Aannikkaayathil Viral Idalaam PPT

நீர் எந்தன் கர்த்தாவே தேவனுமே x ஆணிக்காயத்தில் விரல் இடலாம் என்னை திருவிலாவில் கை போடலாம் அழைத்த நல்ல நேசா விசுவாசம் நடத்திய AANNIKKAAYATHIL VIRAL தமிழ்