ஆராய்ந்து பாரும் தேவனே
என்னை நீர் அறிவீர்
புதிதும் ஜீவனுமான பாதையில்
ஓடச் செய்யும்
1. உம் வார்த்தை கேட்டிடாமல்
குற்றங்கள் செய்தேன்
கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்
என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
2. மார்த்தாளைப் போலிருந்தேன்
வீணாக உழைத்திட்டேன் நான்
தேவை ஒன்றே அதை நான்
அறிந்தேன் பாதத்தில் இருக்க
கற்றுக்கொண்டேன்
3. வீண் வார்த்தை என் வாயினால்
நினைக்காமல் பேசுகின்றேன்
என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
4. உம் தூய ஆவியாலே
துர் ஆசை நீங்கச்செய்யும்
உண்மை மனசாட்சி
என்னில் உண்டாக
உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
5. சுயம் என்னில் சாக வேண்டும்
நீர் என்னில் பெருக வேண்டும்
என் சித்தம் விரும்பேன்
என்னையே பலியாய்
தந்தேன் உம் சேவை செய்திடவே!
Aaraainthu Paarum Devane Lyrics in English
Aaraaynthu paarum thaevanae ennai neer ariveer puthithum jeevanumaana paathaiyil odach seyyum 1. Um vaarththai kaettidaamal kuttangal seythaen karththaavae avattaை kaanaththakkathaay ennilae velichcham kaatdidumae 2. Maarththaalaip polirunthaen veennaaka ulaiththittaேn naan thaevai onte athai naan arinthaen paathaththil irukka kattaுkkonntaen 3. Veenn vaarththai en vaayinaal ninaikkaamal paesukinten en vaaykku kaaval inte neer vaiyum en thooya vaalvai kaaththukkolla 4. Um thooya aaviyaalae thur aasai neengachcheyyum unnmai manasaatchi ennil unndaaka unarvulla ithayaththai thantharulum 5. Suyam ennil saaka vaenndum neer ennil peruka vaenndum en siththam virumpaen ennaiyae paliyaay thanthaen um sevai seythidavae!
PowerPoint Presentation Slides for the song Aaraainthu Paarum Devane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraainthu Paarum Devane – ஆராய்ந்து பாரும் தேவனே PPT
Aaraainthu Paarum Devane PPT
Aaraainthu Paarum Devane Song Meaning
Investigating God
You know me
On a new and alive path
will make you run
1. Without listening to your word
I committed crimes
Lord make them visible
Show me the light
2. I was like Martha
I have labored in vain
All I need is it
Knew to be on foot
learned
3. Vain words from my mouth
I speak without thinking
My mouth is guarded by water today
To preserve my pure life
4. Thy Holy Spirit
Cures cravings
True conscience
Be in me
Give me a sensitive heart
5. Self must die in me
May the waters abound in me
My will will
I am the victim
Thank you for your service!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் நீர் வார்த்தை தூய என்னில் ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னை அறிவீர்புதிதும் ஜீவனுமான பாதையில்ஓடச் செய்யும் கேட்டிடாமல்குற்றங்கள் செய்தேன்கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் என்னிலே வெளிச்சம் காட்டிடுமே தமிழ்
