Lyrics PPT

Aarainthu Aribavare PPT - ஆராய்ந்து அறிபவரே என்

ஆராய்ந்து அறிபவரே - என்
உள்ளம் அறிந்தவரே
உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்
உம்மைப்பாட வரம் வேண்டுமே

Slide 1

ஆராய்ந்து அறிபவரே – என் உள்ளம் அறிந்தவரே உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம் உம்மைப்பாட வரம் வேண்டுமே

Slide 2

தயாபரரே அடைக்கலமே எனைக்காக்கும் கேடகமே ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே தூயவர் தூயவர்க்கே

Slide 3

நித்தியமான என் உறவே நிரந்தரமான என் செல்வமே விலகிடா தேவா உறைவிடம் நீரே புகழுவேன் உம் நாமத்தை

Slide 4

பெரியவரே மகத்துவரே பரிவுடன் என்னை காப்பவரே எடுபடா பங்கு என்றுமே நீரே உம்மிலே நிலைத்திடுவேன்

Aarainthu Aribavare PowerPoint

Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே என் Lyrics

Aarainthu Aribavare PPT

Download Aarainthu Aribavare Tamil PPT