🏠 Lyrics Chords Bible

Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே என்

ஆராய்ந்து அறிபவரே என்

ஆராய்ந்து அறிபவரே – என்
உள்ளம் அறிந்தவரே
உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்
உம்மைப்பாட வரம் வேண்டுமே

தயாபரரே அடைக்கலமே
எனைக்காக்கும் கேடகமே
ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே
தூயவர் தூயவர்க்கே

நித்தியமான என் உறவே
நிரந்தரமான என் செல்வமே
விலகிடா தேவா உறைவிடம் நீரே
புகழுவேன் உம் நாமத்தை

பெரியவரே மகத்துவரே
பரிவுடன் என்னை காப்பவரே
எடுபடா பங்கு என்றுமே நீரே
உம்மிலே நிலைத்திடுவேன்

Aarainthu Aribavare Lyrics in English

Aaraaynthu aripavarae – en Ullam arinthavarae Unthanaippaada aenguthae ullam Ummaippaada varam vaenndumae Thayaapararae ataikkalamae Enaikkaakkum kaedakamae Sthoththiram umakkae, thuthiyum umakkae Thooyavar thooyavarkkae Niththiyamaana en uravae Nirantharamaana en selvamae Vilakidaa thaevaa uraividam neerae Pukaluvaen um naamaththai Periyavarae makaththuvarae Parivudan ennai kaappavarae Edupadaa pangu entumae neerae Ummilae nilaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Aarainthu Aribavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aarainthu Aribavare PPT

ஆராய்ந்து அறிபவரே – என் Aaraaynthu aripavarae – en உள்ளம் அறிந்தவரே Ullam arinthavarae உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம் Unthanaippaada aenguthae ullam உம்மைப்பாட வரம் வேண்டுமே Ummaippaada varam vaenndumae தயாபரரே அடைக்கலமே Thayaapararae ataikkalamae எனைக்காக்கும் கேடகமே Enaikkaakkum kaedakamae ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே Sthoththiram umakkae, thuthiyum umakkae தூயவர் தூயவர்க்கே Thooyavar thooyavarkkae நித்தியமான என் உறவே Niththiyamaana en uravae நிரந்தரமான என் செல்வமே Nirantharamaana en selvamae விலகிடா தேவா உறைவிடம் நீரே Vilakidaa thaevaa uraividam neerae புகழுவேன் உம் நாமத்தை Pukaluvaen um naamaththai பெரியவரே மகத்துவரே Periyavarae makaththuvarae பரிவுடன் என்னை காப்பவரே Parivudan ennai kaappavarae எடுபடா பங்கு என்றுமே நீரே Edupadaa pangu entumae neerae உம்மிலே நிலைத்திடுவேன் Ummilae nilaiththiduvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar