Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aararo Paadungal Agilamengum Koorungal - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
அல்லேலூயா பாடிடுங்கள் – 4

1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு

2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

Aararo Paadungal Agilamengum Koorungal Lyrics in English

aaraaro paadungal akilamengum koorungal

aathavan Yesu piranthaarentu – 2

allaelooyaa paadidungal – 4

1. annai mariyin sinnap pillai

anpu pithaavin sellappillai

theerkkar vaakkin niraivae Yesu

valiyum, saththiyamum, jeevanum Yesu

2. munnannaiyil thavalntha iratchakarae

ennnattaோr ithayaththil vaalpavarae

kannmannippola kaappavarae

kaalamellaam vaalum niththiyarum neerae

PowerPoint Presentation Slides for the song Aararo Paadungal Agilamengum Koorungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aararo Paadungal Agilamengum Koorungal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் PPT
Aararo Paadungal Agilamengum Koorungal PPT

தமிழ்