Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanaikku Pathirar - ஆராதனைக்கு பாத்திரர்

ஆராதனைக்கு பாத்திரர்
என் துதிக்கு நீர் வல்லவர் (3)
நம்பிக்கையின் தேவன் நீரே
என்னை நடத்துகின்ற தேவன் நீரே (2)

ஆராதனை என் இயேசுவுக்கு
ஆராதனை என் ராஜாவுக்கு (2)

வழியும் நீரே சத்தியமும் நீரே (2)
என் ஜீவனும் நீரே என் முடிவும் நீரே (2)

அடைக்கலமும் நீரே சந்தோஷமும் நீரே (2)
ஆரோக்கியமும் நீரே என் பெலனும் நீரே (2)

எனக்கெல்லாம் நீரே சகலமும் நீரே (2)
என் நீதியும் நீரே என் மகிமையும் நீரே (2)

Aarathanaikku Pathirar Christmas Lyrics in English

aaraathanaikku paaththirar
en thuthikku neer vallavar (3)
nampikkaiyin thaevan neerae
ennai nadaththukinta thaevan neerae (2)

aaraathanai en Yesuvukku
aaraathanai en raajaavukku (2)

valiyum neerae saththiyamum neerae (2)
en jeevanum neerae en mutivum neerae (2)

ataikkalamum neerae santhoshamum neerae (2)
aarokkiyamum neerae en pelanum neerae (2)

enakkellaam neerae sakalamum neerae (2)
en neethiyum neerae en makimaiyum neerae (2)

PowerPoint Presentation Slides for the song Aarathanaikku Pathirar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanaikku Pathirar – ஆராதனைக்கு பாத்திரர் PPT
Aarathanaikku Pathirar PPT

நீரே தேவன் ஆராதனை ஆராதனைக்கு பாத்திரர் துதிக்கு நீர் வல்லவர் நம்பிக்கையின் என்னை நடத்துகின்ற இயேசுவுக்கு ராஜாவுக்கு வழியும் சத்தியமும் ஜீவனும் முடிவும் அடைக்கலமும் சந்தோஷமும் தமிழ்