ஆராதிக்கின்றோம் உம்மை
ஆராதிக்கின்றோம் -இரட்சகா
தேவா உம்மை ஆராதிக்கின்றோம்
மாட்சிமை உள்ளவரே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்குப் பாத்திரரே
என் பெலவீன நேரங்களில்
உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே
ஆத்துமாவை தேற்றினீரே
கிருபை கூர்ந்தவரே
ஊழிய பாதையிலே எனக்கு
உதவின மா தயவே
கெஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே
Aarathkindroam ummai Lyrics in English
Aaraathikkintom ummai aaraathikkintom -iratchakaa thaevaa ummai aaraathikkintommaatchimai ullavarae ellaa makimaikkum paaththirarae maaridaatha en naesarae thuthikkup paaththiraraeen pelaveena naerangalil unthan pelan ennaith thaangiduthae aaththumaavai thaettineerae kirupai koornthavaraeooliya paathaiyilae enakku uthavina maa thayavae kenjukiraேn kirupaiyinai umakkaay vaalnthidavae
PowerPoint Presentation Slides for the song Aarathkindroam ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathkindroam Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை PPT
Aarathkindroam Ummai PPT
Aarathkindroam ummai Song Meaning
We worship you
We worship - Savior
We worship you God
Ella is the one with majesty
O vessel of glory
My constant love
You are worthy of praise
In my weakest moments
Bear me with your grace
You have chosen the soul
Most Gracious
For me in the ministry
Please help
I am begging for grace
May you live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதிக்கின்றோம் உம்மை இரட்சகா தேவா ஆராதிக்கின்றோம்மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத நேசரே துதிக்குப் பாத்திரரேஎன் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே தமிழ்
