Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meethu Eno Iththanai Pasam - என் மீது ஏனோ இத்தனை பாசம்

என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர்
மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர் -2

அன்பே அழகே ஆராதனை
ஆயுள் நாளெல்லாம் ஆராதனை – 2

உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புதுபெலனை தந்தவர் – 2

கிருபை ஆனவரே ஆராதனை
மகிமை ஆனவரே ஆராதனை – 2

துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் – 2
கலங்கி நின்ற நேரத்தில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் – 2

உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2 – என் மீது ஏனோ

Aaron Bala – En Meethu Eno Iththanai Pasam Lyrics in English

En meethu aeno iththanai paasam en meethu aeno alavatta naesam thavaraு seyyum pothu kooda kaattik kodukkaathavar maranthu vaalntha pothum ennai vittu vilakaathavar -2 anpae alakae aaraathanai aayul naalellaam aaraathanai – 2 ummai naanum paadiduvaen uyir vaalum naalellaam uyarththiduvaen – 2 kaalkal saraுkkum naeramellaam kirupaiyaaka vanthavar sornthu pona naeramellaam puthupelanai thanthavar – 2 kirupai aanavarae aaraathanai makimai aanavarae aaraathanai – 2 thunpaththin naeraththil udan iruntheer kannnneerin paathaiyil karam pitiththeer – 2 kalangi ninta naeraththil kannnneerai thutaiththavar utaikkappatta naerangalil uraுthunnaiyaay nintavar – 2 uthavi seythavarae aaraathanai uyarththi vaiththavarae aaraathanai – 2 – en meethu aeno

PowerPoint Presentation Slides for the song Aaron Bala – En Meethu Eno Iththanai Pasam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meethu Eno Iththanai Pasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் PPT
En Meethu Eno Iththanai Pasam PPT

ஆராதனை ஏனோ நாளெல்லாம் நேரமெல்லாம் ஆனவரே நேரத்தில் இத்தனை பாசம் அளவற்ற நேசம் தவறு செய்யும் கூட காட்டிக் கொடுக்காதவர் மறந்து வாழ்ந்த போதும் தமிழ்