தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வாழ்கிறேன்
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வளர்கிறேன் (2)
மீன் வெளியே வந்தால்
அதற்கு ஜீவன் இல்லை
நான் உம்மை பிரிந்தால்
எனக்கு வாழ்க்கை இல்லை (2)
நீங்க இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவை
நீங்க இல்லாத வாழ்க்கை
முடிவு தெரியாத பாதை (2)
நீங்க இல்லாத வாழ்க்கை
அது ஜீவன் இல்லாதது
நீங்க இல்லாத வாழ்க்கை
அது ஒன்றுக்கும் உதவாது (2)
நீங்க இல்லாத வாழ்க்கை
வெளிச்சம் இல்லாத இரவு
நீங்க இல்லாத வாழ்க்கை
துடுப்பு இல்லாத படகு (2)
நீங்க இல்லாத வாழ்க்கை
அது வாழ முடியாது
நீங்க இல்லாத வாழ்க்கை
எனக்கு வாழ தெரியாது (2)
Aaron Bala – Thannikulla irukkira meenai pola Lyrics in English
Thannnnikkulla irukkira meenai pola umakkullae naan vaalkiraேn thannnnikkulla irukkira meenai pola umakkullae naan valarkiraேn (2) meen veliyae vanthaal atharku jeevan illai naan ummai pirinthaal enakku vaalkkai illai (2) neenga illaatha vaalkkai siraku illaatha paravai neenga illaatha vaalkkai mutivu theriyaatha paathai (2) neenga illaatha vaalkkai athu jeevan illaathathu neenga illaatha vaalkkai athu ontukkum uthavaathu (2) neenga illaatha vaalkkai velichcham illaatha iravu neenga illaatha vaalkkai thuduppu illaatha padaku (2) neenga illaatha vaalkkai athu vaala mutiyaathu neenga illaatha vaalkkai enakku vaala theriyaathu (2)
PowerPoint Presentation Slides for the song Aaron Bala – Thannikulla irukkira meenai pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thannikulla irukkira meenai pola – தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல PPT
Thannikulla irukkira meenai pola PPT

