Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarpari Aarpari Alleluyea - ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரி (2)

1. உன் துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி (2)
மானிடனாக மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

2. மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி (2)
கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

3. ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
(தம்) மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

4. நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2)
நீதியின் பாதையில் நடத்தினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

5. நானே வழி என்றோரை ஸ்தோத்தரி (2)
சத்திய ஜீவன் ஈந்தாரே அல்லேலூயா (2) – ஆர்ப்பரி

ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா – Aarpari Aarpari Alleluyea Lyrics in English

Aarppari aarppari Alleluya (2)
Alleluya Alleluya aarppari (2)

1. Un thuyar thutaiththorai sthoththiri (2)
Maanidanaaka maattinaar Alleluya (2) – aarppari

2. Maaridaa karaththaal kaapporai sthoththari (2)
Kalakkam ellaam maattinaar Alleluya (2) – aarppari

3. Jeevan pelan eenthorai sthoththari (2)
(tham) mainthanaay maattinaar Alleluya (2) – aarppari

4. Niththiya jeevan eenthorai sthoththari (2)
Neethiyin paathaiyil nadaththinaar Alleluya (2) – aarppari

5. Naanae vali entorai sthoththari (2)
Saththiya jeevan eenthaarae Alleluya (2) – aarppari

PowerPoint Presentation Slides for the song ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா – Aarpari Aarpari Alleluyea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarpari Aarpari Alleluyea – ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா PPT
Aarpari Aarpari Alleluyea PPT

ஆர்ப்பரி அல்லேலூயா ஸ்தோத்தரி மாற்றினார் ஜீவன் ஈந்தோரை துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி மானிடனாக மாறிடா கரத்தால் காப்போரை கலக்கம் பெலன் தம் மைந்தனாய் நித்திய நீதியின் தமிழ்