ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
பின்னானவை மறந்தேன்… மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான் – 2
பரமன் அழைத்தாரே
அந்த பந்தய பொருளுக்காய் – 2
இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2
எதற்காக அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்
கர்த்தராம் கிறிஸ்து இயேசு இராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக – 2
எல்லாமே பயன் அற்றவை நஷ்டம் குப்பை என – 2
தூக்கி நான் ஏறிந்துவிட்டேன் – 2
எதற்காக அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 4
Aasaiyaai Thodarindhu – Aasaiyaay Thodarndhu Odugiraen – 2 Lyrics in English
aasaiyaay thodarnthu odukiraen - 2
etharkaaka pitiththaaro
athai naan pitiththukkolla
aasaiyaay thodarnthu odukiraen - 2
pinnaanavai maranthaen… maranthaen naan
kannmunnae en Yesu thaan - 2
paraman alaiththaarae
antha panthaya porulukkaay - 2
ilakkai Nnokki odukiraen - 2
etharkaaka alaiththaaro
athai naan seythu mutikka - 2
aasaiyaay thodarnthu odukiraen
karththaraam kiristhu Yesu iraajaavai
arikira arivin maenmaikkaaka - 2
ellaamae payan attavai nashdam kuppai ena - 2
thookki naan aerinthuvittaen - 2
etharkaaka alaiththaaro
athai naan seythu mutikka - 2
aasaiyaay thodarnthu odukiraen - 2
etharkaaka pitiththaaro
athai naan pitiththukkolla
aasaiyaay thodarnthu odukiraen - 4
PowerPoint Presentation Slides for the song Aasaiyaai Thodarindhu – Aasaiyaay Thodarndhu Odugiraen – 2
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasaiyaay Thodarndhu Odugiraen – 2 – ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2 PPT
Aasaiyaay Thodarndhu Odugiraen – 2 PPT

