ஆசீர்வாதங்கள் அன்று போதும்
ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள்
இன்று வசனமே போதும்
வரங்கள் நாடி ஓடினேன்
இன்று வரந்தருவோன் போதும்
வியாதி நீங்க தேடினேன்
இன்று வைத்தியர் இயேசுவே போதும்
என்றென்றும் கிறிஸ்துவே
இயேசுவையே பாடுவேன்
எல்லாவற்றிலும் கிறிஸ்துவே
எனக்கெல்லாம் அவரே
ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum PowerPoint
Aaseervathangal Antru Pothum - ஆசீர்வாதங்கள் அன்று போதும் Lyrics
Aaseervathangal Antru Pothum PPT
Download ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Tamil PPT