Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasirvatha Uurray - ஆசிர்வாத ஊற்றாய்

ஆசிர்வாத ஊற்றாய்
என்னை மாற்றும் இயேசுவே
பேசிட அருள் வாக்கை
எந்தன் நாவில் தாருமே

நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள்
ஐந்து காய இரத்தம் ஒளஷதமே
நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட
பாவம் தீர்ந்திட புதிய சிருஷ்டியாகிட

ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர்
ராப்பகலாய் நித்தம் நொந்திடுவோர்
உந்தன் அன்பிற்கு சொந்தமானவர்
என்றே ஆகவே அவர்கள் உம்மைத் தேடவே

திறப்பில் நின்று நான் அழுதிடவே
அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன்
விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட
தந்தேன் என்னையே எழுதித் தந்தேன் என்னையே

Aasirvaatha Oottaay – Aasirvatha Uurray Lyrics in English

Aasirvaatha oottaாy ennai maattaுm Yesuvae paesida arul vaakkai enthan naavil thaarumae naintha ullangal aayirangal ainthu kaaya iraththam olashathamae Nnoykal neengida paeykal otida paavam theernthida puthiya sirushtiyaakida aen piranthaen ena pulampiduvor raappakalaay niththam nonthiduvor unthan anpirku sonthamaanavar ente aakavae avarkal ummaith thaedavae thirappil nintu naan aluthidavae aliyum maantharkkaay pulampi ninten viliththelumpiyae jepiththaluthida thanthaen ennaiyae eluthith thanthaen ennaiyae

PowerPoint Presentation Slides for the song Aasirvaatha Oottaay – Aasirvatha Uurray

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvatha Uurray – ஆசிர்வாத ஊற்றாய் PPT
Aasirvatha Uurray PPT

தந்தேன் என்னையே ஆசிர்வாத ஊற்றாய் என்னை மாற்றும் இயேசுவே பேசிட அருள் வாக்கை எந்தன் நாவில் தாருமே நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள் ஐந்து காய இரத்தம் தமிழ்