Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathiyum Anthamumaanavarae - ஆதியும் அந்தமும் அவரே

ஆதியும் அந்தமும் அவரே

   
1.ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2
அல்லேலூயா – 4
   
2.இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
அல்லேலூயா – 4
   
3.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
அல்லேலூயா – 4
   
4.பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2
அல்லேலூயா – 4
  
5.சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
அல்லேலூயா – 4
  
6.சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலூயா – 4
 
7.கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
அல்லேலூயா – 4
  
8.புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
அல்லேலூயா – 4
  
9.உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2
அல்லேலூயா – 4
  
10.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
அல்லேலூயா – 4
  
11.அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Aathiyum Anthamumaanavarae Lyrics in English

Aathiyum anthamum avarae

   
1.aathiyum anthamumaanavarae
Alpaa omekaavumaanavarae – 2
Alleluya – 4
   
2.irukkiravaraay iruppavarae
Naettaுm intum entum maaraathavarae – 2
Alleluya – 4
   
3.Parisuththar Parisuththar Parisuththarae
Senaikalin Karththar Parisuththarae – 2
Alleluya – 4
   
4.Parisuththa paliyaay vanthavarae
Engalukkaay paliyaanavarae – 2
Alleluya – 4
  
5.siluvaiyil vetti siranthavarae
Iratchakaa ummai tholukiromae – 2
Alleluya – 4
  
6.saththuru vellam pol varumpothu
Aettaுvaen jeyak koti entavarae -2
Alleluya – 4
 
7.karththarin pillaikal naangalentu engal
Aaviyudan saatchi koduppavarae – 2
Alleluya – 4
  
8.purappattup pongal entavarae
Athikaarangal yaavum thanthavarae – 2
Alleluya – 4
  
9.ulakin mutivu pariyantham naan
Ungalotiruppaen entavarae – 2
Alleluya – 4
  
10.Sthoththiram Sthoththiram sthoththiramae
Thiriyaeka thaevanukku sthoththiramae – 2
Alleluya – 4
  
11.Alleluya Amen Alleluya
Alleluya Amen Alleluya

PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumaanavarae – ஆதியும் அந்தமும் அவரே PPT
Aathiyum Anthamumaanavarae PPT

அல்லேலூயா ஆதியும் பரிசுத்தர் என்றவரே ஸ்தோத்திரம் ஆமென் அந்தமும் அவரே அந்தமுமானவரேஅல்பா ஒமெகாவுமானவரே இருக்கிறவராய் இருப்பவரேநேற்றும் இன்றும் மாறாதவரே பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே பரிசுத்த பலியாய் தமிழ்