ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகா நீரே
ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடினீர்
இன்றும் அசைவாடுமே – எங்கள் மேல் – 2
ஆவியானவரே தூய ஆவியானவரே – 2
1. அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல்
அசைவாடினீர் ஒழுங்கு படுத்தினீரே
இன்று ஒழுங்கற்ற என் வாழ்வில்
அசைவாடுமே ஒழுங்கு படுத்துமே
2. அன்று மேல் வீட்டு அறையினில்
அசைவாடினீர் எழுப்புதல் புறப்பட்டதே
இன்று எங்கள் சபையினில் அசைவாடுமே
எழுப்புதல் வெடித்திடவே
3. கற்றுத் தந்து நீர் நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்துகிறீர்
உற்ற நண்பன் நீர்தானையா
உயிரே என் இயேசையா
Aathiyum Anthamumanavare Alba Omega Neere Lyrics in English
Aathiyum anthamumaanavarae alpaa omaekaa neerae aathiyil jalaththin mael asaivaatineer intum asaivaadumae – engal mael – 2 aaviyaanavarae thooya aaviyaanavarae – 2 1. Antu olungatta poomiyin mael asaivaatineer olungu paduththineerae intu olungatta en vaalvil asaivaadumae olungu paduththumae 2. Antu mael veettu araiyinil asaivaatineer elupputhal purappattathae intu engal Sabaiyinil asaivaadumae elupputhal vetiththidavae 3. Kattaுth thanthu neer nadaththukireer kanntiththu unarththukireer utta nannpan neerthaanaiyaa uyirae en iyaesaiyaa
PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumanavare Alba Omega Neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumanavare Alba Omega Neere – ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமேகா நீரே PPT
Aathiyum Anthamumanavare Alba Omega Neere PPT
Aathiyum Anthamumanavare Alba Omega Neere Song Meaning
The beginning and the end
You are Alpha Omega
In the beginning you moved on the water
Still moving today – Above us – 2
The Spirit is the pure Spirit – 2
1. On top of irregular earth
You have not been disciplined
Today in my irregular life
Movement is discipline
2. That day in the upper house room
Non-hydrogenation has taken off
Be moved in our church today
Awakening is explosive
3. You teach and lead
You condemn and convince
A close friend is water
Life is my Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– அசைவாடுமே எங்கள் ஆவியானவரே ஒழுங்கற்ற அசைவாடினீர் ஒழுங்கு இன்று எழுப்புதல் ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமேகா நீரே ஆதியில் ஜலத்தின் அசைவாடினீர் இன்றும் தமிழ்
