Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaththuma Aathaayam Seykuvomae - ஆத்தும ஆதாயம் செய்குவோமே இது

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம
ஆசீர்வாதம் பெறுவோம்

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே — ஆத்தும

2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே — ஆத்தும

Aaththuma Aathaayam Seykuvomae Lyrics in English

Aaththuma aathaayam seykuvomae – ithu aanndavarkkup piriyam – naamathinaal naama aaseervaatham peraுvom saaththiram yaavum therintha kiristhaiyan thanjaththaip pettaு naamintha maavaelaiyil aaththiramaaka muyarsi seyvomaakil arputhamaana palanai ataiyalaam 1. Paalulaka muluthaiyum oruvan sam paathiththuk konndaalum – oru naalumaliyaatha aaththumaththai avan nashdappaduththi vittal, aalunthuraiyava naayirunthaalumae, aththaal avanukku laapamillai yentu, aelai roopang konndu njaalamathil vantha emperumaan kiristhaesantu sonnaarae — aaththuma 2. Kettuppona aaththumaakkalai ratchikka mattillaa thaevasuthan – vaanai vittulakil kanapaadu pattu jeevan vittathum vinthaithaanae; thuttaை yoruththiyi naaththumaththai meetka thooyaparan munnor kinattarukilae ittamudan seytha iratchanniya vaelaiyai intha nimishamae sinthaiyi lennnniyae — aaththuma

PowerPoint Presentation Slides for the song Aaththuma Aathaayam Seykuvomae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaththuma Aathaayam Seykuvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே இது PPT
Aaththuma Aathaayam Seykuvomae PPT

ஆத்தும ஆதாயம் செய்குவோமே ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால் நாம ஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில் ஆத்திரமாக தமிழ்