Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 - ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2
நாம் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே – 2

விட்டு விடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீர் தான் – 2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் – 2

உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் – 2
வாதை அணுகாது தீங்கு நேரிடாது – 2

பாழாகும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் – 2
சிறகின் நிழலிலே மூடி மறைக்கிறார் – 2

கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார்
நம்பி இருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் – நாம் – 2
சோதனை ஜெயிப்போம் சாதனைப் படைப்போம் – 2

நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதி வரை வழி நடத்தும் தந்தையல்லவா – 2
இரக்கம் உள்ளவர் நம் இதயம் ஆள்பவர் – 2

Aathumaavae Kartharaiyae – Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 Lyrics in English

aaththumaavae karththaraiyae Nnokki amarnthiru - 2
naam nampuvathu avaraalae (karththaraalae) varumae vanthidumae - 2

vittu vidaathae nampikkaiyai vekumathi unndu
visuvaasaththaal ulakaththaiyae velvathu neer thaan - 2
unakkul vaalpavar ulakai aalpavar - 2

unnathamaana karththar karaththin maraivil vaalkintom
sarva vallavar nilalil thinam vaasam seykintom - 2
vaathai anukaathu theengu naeridaathu - 2

paalaakum kollai Nnoy maerkollaamal
paathukaaththu payam neekki jeyam tharukintar - 2
sirakin nilalilae mooti maraikkiraar - 2

karththar namathu ataikkalamum pukalidam aanaar
nampi irukkum nam thakappan entu solluvom - naam - 2
sothanai jeyippom saathanaip pataippom - 2

namathu thaevan ententaikkum sathaakaalamum
iruthi varai vali nadaththum thanthaiyallavaa - 2
irakkam ullavar nam ithayam aalpavar - 2

PowerPoint Presentation Slides for the song Aathumaavae Kartharaiyae – Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 – ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2 PPT
Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2 PPT

ஆள்பவர் கர்த்தர் நமது நம் ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நம்புவது அவராலே கர்த்தராலே வருமே வந்திடுமே விடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் தமிழ்