ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
Aathumame En Muzhu Ullame Lyrics in English
Aaththumamae en mulu ullamae – un aanndavaraith tholu thaeththu -innaal varai anpu vaith thaathariththa – un aanndavaraith tholuthaeththu saranangal 1. Pottidum vaanor, poothalaththullor saattaுthar kariya thanmaiyulla – aaththumamae 2. Thalai murai thalai murai thaangum viNnotha ulaka mun thonti oliyaatha – aaththumamae 3. Thinam thinam ulakil nee sey palavaana vinai poraுth tharulum, maelaana – aaththumamae 4. Vaathai, Nnoy, thunpam maatti, aanantha otharum thayaisey thuyir thantha – aaththumamae 5. Uttaுnak kirangi urimai paaraattum, muttaுm kirupaiyinaal muti soottum – aaththumamae 6. Thuthi mikunthaerath thoththari thinamae, ithayamae, ullamae, en manamae – aaththumamae
PowerPoint Presentation Slides for the song Aathumame En Muzhu Ullame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே உன் PPT
Aathumame En Muzhu Ullame PPT
Aathumame En Muzhu Ullame Song Meaning
Soul is my whole being – yours
Praying to the Lord - to this day
Anbu vaid dadarita – yours
Worship the Lord
stanzas
1. Those who praise, those who praise
Extractable – soul
2. Enduring strangeness
The soul that does not appear before the world
3. Do more in the world every day
The verb is responsible, the higher – self
4. Change disease, sickness, suffering, happiness
Give mercy to Odarum - O soul
5. Appreciate the right to snack,
Crowned with complete grace – O soul
6. On the Day of Praise,
Heart, soul, my mind - soul
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– ஆத்துமமே உள்ளமே உன்ஆண்டவரைத் தலை தினம் முழு தொழு தேத்து இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த தொழுதேத்து சரணங்கள் போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தமிழ்
