ஆற்றி தேற்றும் தாயை போல்
இயேசு உன்னை தேற்றிடுவார்
இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில்
உன்னை தனியே விடமாட்டார் (2)
உம் பாதையில் முட்களினால்
முன்னேற வழியில்லையோ
தோள்களிலே சுமந்திடுவார்
முட்களை கடந்திடுவாய் (3)
கண்ணீரை துடைக்கும் தாயை போல்
கனிவாய் இயேசு துடைத்திடுவார்
வளமாக நீ வாழ
எதையும் இயேசு தந்திடுவார் (2)
சந்தோஷத்தில் நண்பர்களும்
உற்றாரும் உடனிருப்பார்
துன்பத்திலோ உறவுகளும்
ஏமாற்றி பிரிந்திடுவார் (3)
பிள்ளையை அணைக்கும் தாயை போல்
இயேசு உன்னை அனைத்திடுவார்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
உன்னை தனியே விடமாட்டார் (2)
Aattri Thaettrum Thaayai Pol Lyrics in English
aatti thaettum thaayai pol
Yesu unnai thaettiduvaar
irul soolntha ivvulakaththil
unnai thaniyae vidamaattar (2)
um paathaiyil mutkalinaal
munnaera valiyillaiyo
tholkalilae sumanthiduvaar
mutkalai kadanthiduvaay (3)
kannnneerai thutaikkum thaayai pol
kanivaay Yesu thutaiththiduvaar
valamaaka nee vaala
ethaiyum Yesu thanthiduvaar (2)
santhoshaththil nannparkalum
uttaாrum udaniruppaar
thunpaththilo uravukalum
aemaatti pirinthiduvaar (3)
pillaiyai annaikkum thaayai pol
Yesu unnai anaiththiduvaar
vaalnthaalum thaalnthaalum
unnai thaniyae vidamaattar (2)
PowerPoint Presentation Slides for the song Aattri Thaettrum Thaayai Pol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aattri Thaettrum Thaayai Pol – ஆற்றி தேற்றும் தாயை போல் PPT
Aattri Thaettrum Thaayai Pol PPT

