Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyae Erangidumae - ஆவியே இறங்கிடுமே

ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Verse:
என் பாதை எல்லாம் நீர் நடத்தும்
என் தேவை எல்லாம் நீர் சந்தியும்
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
என் வல்ல தகப்பனே

Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Bridge :
எல்லா துதிக்கும் பாத்திரரே
இயேசுவே உம்மை போற்றுகிறோம்
எல்லா கணத்தின் அதிபதியே
இயேசுவே உம்மை ஆராதிப்போம்

Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Aaviyae Erangidumae – Erangi Ennai Nirapidumae Lyrics in English

aaviyae irangidumae
irangi ennai nirappidumae

Verse:
en paathai ellaam neer nadaththum
en thaevai ellaam neer santhiyum
um pillaiyaay ennai maattineerae
en valla thakappanae

Chorus:
aaviyae irangidumae
irangi ennai nirappidumae

Bridge :
ellaa thuthikkum paaththirarae
Yesuvae ummai pottukirom
ellaa kanaththin athipathiyae
Yesuvae ummai aaraathippom

Chorus:
aaviyae irangidumae
irangi ennai nirappidumae

PowerPoint Presentation Slides for the song Aaviyae Erangidumae – Erangi Ennai Nirapidumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyae Erangidumae – ஆவியே இறங்கிடுமே PPT
Aaviyae Erangidumae PPT

என்னை ஆவியே இறங்கிடுமே இறங்கி நிரப்பிடுமே நீர் Chorus எல்லா இயேசுவே உம்மை Verse பாதை நடத்தும் தேவை சந்தியும் உம் பிள்ளையாய் மாற்றினீரே வல்ல தமிழ்