ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்
ஒன்றுக்கும் பயமே இல்லை
ஆவியானவர் என் துணையாய் இருப்பதால்
எதற்கும் கவலையே இல்லை
கர்த்தரே ஆவியானவர்
அவராலே எனக்கு விடுதலை உண்டு-2
அவராலே விடுதலை உண்டு-2
1.ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியானவர்
ஆலோசனை பெலனையும்
அருளும் ஆவியானவர்-2
கர்த்தருக்கு பயப்படும்
பயத்தை அருளும் ஆவியே
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்
2.பாவத்தையும் நீதியையும்
உணர்த்தும் ஆவியானவர்
ஞாயத்தையும் உலகத்தையும்
உணர்த்தும் ஆவியானவர்-2
சகல சத்தியத்தில்
என்னை நடத்தும் ஆவியே-2
என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர்
ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil Lyrics in English
Aaviyaanavar en naduvil irukkiraar
Ontukkum payamae illai
Aaviyaanavar en thunnaiyaay iruppathaal
Etharkum kavalaiyae illai
Karththarae Aaviyaanavar
Avaraalae enakku viduthalai unndu-2
Avaraalae viduthalai unndu-2
1.njaanaththaiyum unarvaiyum
Arulum Aaviyaanavar
Aalosanai pelanaiyum
Arulum Aaviyaanavar-2
Karththarukku payappadum
Payaththai arulum aaviyae
En mael asaivaadumae-2-Aaviyaanavar
2.paavaththaiyum neethiyaiyum
Unarththum Aaviyaanavar
Njaayaththaiyum ulakaththaiyum
Unarththum Aaviyaanavar-2
Sakala saththiyaththil
Ennai nadaththum aaviyae-2
En mael asaivaadumae-2-Aaviyaanavar
PowerPoint Presentation Slides for the song ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavar En Naduvil – ஆவியானவர் என் நடுவில் PPT
Aaviyanavar En Naduvil PPT

