Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuli thuliyai - துளி துளியாய்

துளி துளியாய்
பெரும் மழையாய்
இறங்கிடுமே இப்போ
இறங்கிடுமே

ஆவியானவரே நீர் வாருமே
ஆவியானவரே , நீர் வேண்டுமே

கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
நீச்சல் ஆழம் (நான்) மூழ்கணுமே

மனம் மாற வேண்டும் மறுரூபம் வேண்டும்
மகிமையின் மேகம் (எம்மை) மூடனுமே

முன் செல்வீராக -4

Aaviyanavarae – Thuli thuliyai Lyrics in English

thuli thuliyaay
perum malaiyaay
irangidumae ippo
irangidumae

aaviyaanavarae neer vaarumae
aaviyaanavarae , neer vaenndumae

kanukkaal alla mulangaal alla
neechchal aalam (naan) moolkanumae

manam maara vaenndum maruroopam vaenndum
makimaiyin maekam (emmai) moodanumae

mun selveeraaka -4

PowerPoint Presentation Slides for the song Aaviyanavarae – Thuli thuliyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuli thuliyai – துளி துளியாய் PPT
Thuli thuliyai PPT

இறங்கிடுமே ஆவியானவரே நீர் அல்ல துளி துளியாய் மழையாய் இப்போ வாருமே வேண்டுமே கணுக்கால் முழங்கால் நீச்சல் ஆழம் மூழ்கணுமே மனம் மாற மறுரூபம் மகிமையின் தமிழ்