Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyanavare Anbu Nesare - ஆவியானவரே அன்பு நேசரே

ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா

1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா

2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்

3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே

4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே

5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்

Aaviyanavare Anbu Nesare Lyrics in English

Aaviyaanavarae anpu naesarae
Aatkonndu nadaththumaiyaa

1. Unthan paathaikal arinthidach seyyum
Um valikal kattaுth thaarum
Unthan vaarththaiyin velichchaththilae
Thinanthinam nadaththumaiyaa

2. Kannnninmani pola kaaththarulum
Kaluku pola samantharulum
Unthan sirakukal nilalthanilae
Ennaalum mootik kollum

3. Veyil naeraththil kulir nilalae
Puyalkaattil pukalidamae
Kadumalaiyil kaappakamae
Naan thangum koodaaramae

4. Niyaayath theer;ppin aaviyaanavarae
Sutterikkum aaviyaanavarae
Paavam kaluvi thooymaiyaakkum
Parisuththa aaviyaanavarae

5. Viyaththaku um paeranpai
Enakku vilangappannnum
En ithayam aaynthariyum
Pudamittu parisothiyum

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare Anbu Nesare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு நேசரே PPT
Aaviyanavare Anbu Nesare PPT

ஆவியானவரே உந்தன் நடத்துமையா உம் அன்பு நேசரே ஆட்கொண்டு பாதைகள் அறிந்திடச் செய்யும் வழிகள் கற்றுத் தாரும் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் கண்ணின்மனி காத்தருளும் கழுகு தமிழ்