Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayiram Sthothirame Yesuve - ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

வாலிப நாட்களிலே என்னைப்
படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும்
ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின்
மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

பலவித சோதனையே சந்தோஷமாய்
நினைப்பேன் எண்ணங்கள்
சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

இயேசுவின் நாமத்திலே ஜெயம்
கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா
ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Aayiram Sthothirame Yesuve Lyrics in English

Aayiram sthoththiramae Yesuvae paaththirarae pallaththaakkilae avar leeli saaronilae or rojaa vaalipa naatkalilae ennaip pataiththavarai ninaiththaen aettiya theepaththaal ithayamae nirainthathu Yesuvin anpinaalae ulaka maenmai yaavum nashdamaay ennnniduvaen siluvai sumappathae laapamaay ninaiththae saaththaanai muriyatippaen sittinpa kavarchchikalai veraுkkum or ithayam thantheer thunpaththin mikuthiyaal tholvikal vanthaalum aaviyil makilnthiduvaen palavitha sothanaiyae santhoshamaay ninaippaen ennnangal siraiyaakki Yesuvukku geelpaduththi visuvaasaththil valarvaen Yesuvin naamaththilae jeyam kodukkum thaevanukku Alleluya Sthoththiram Yesuvae vaarum ententum ummil vaala

PowerPoint Presentation Slides for the song Aayiram Sthothirame Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram Sthothirame Yesuve – ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே PPT
Aayiram Sthothirame Yesuve PPT

Aayiram Sthothirame Yesuve Song Meaning

Jesus is worthy of a thousand praises
He is lily in the valley
A rose in Sharon

Me in my teenage days
I thought of the Creator
The heart is filled with the lighted lamp
For the love of Jesus

All worldly superiority
I will count as a loss
I thought it was profitable to carry the cross
I will defeat Satan

Averse to sensual allurements
You gave me a heart of suffering
Even if failure comes from abundance
I will rejoice in spirit

A lot of testing is fun
Thinking thoughts
Captive and submissive to Jesus
I will grow in faith

Victory in Jesus name
Hallelujah to God who gives
Praise be to Jesus
Live in you forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே இயேசுவின் ஆயிரம் ஸ்தோத்திரமே பாத்திரரே பள்ளத்தாக்கிலே லீலி சாரோனிலே ரோஜா வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது அன்பினாலே உலக தமிழ்