Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayiramaayiram Makkal - ஆயிரமாயிரம் மக்கள்

ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும்
ஆண்டவர் இயேசுவை அறியார்
ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும்
அன்பின் தொழுவத்தில் இல்லை

மோட்ச வழியைக் காண்பிப்பதார்?
பட்சமாய் இயேசுவை அறிவிப்பதார்?
யாருமல்ல அன்பை அறிந்தவரே
யாருமல்ல அதை ருசித்தவரே
யாருமல்ல யாருமல்ல நான் நான் தானே

ஆயிரமாயிரம் மக்கள் – Aayiramaayiram Makkal Lyrics in English

Aayiramaayiram makkal – innum
Aanndavar Yesuvai ariyaar
Aayiramaayiram makkal – innum
Anpin tholuvaththil illai

Motcha valiyaik kaannpippathaar?
Patchamaay Yesuvai arivippathaar?
Yaarumalla anpai arinthavarae
Yaarumalla athai rusiththavarae
Yaarumalla yaarumalla naan naan thaanae

PowerPoint Presentation Slides for the song ஆயிரமாயிரம் மக்கள் – Aayiramaayiram Makkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiramaayiram Makkal – ஆயிரமாயிரம் மக்கள் PPT
Aayiramaayiram Makkal PPT

யாருமல்ல ஆயிரமாயிரம் மக்கள் இயேசுவை ஆண்டவர் அறியார் அன்பின் தொழுவத்தில் இல்லை மோட்ச வழியைக் காண்பிப்பதார் பட்சமாய் அறிவிப்பதார் அன்பை அறிந்தவரே ருசித்தவரே தானே தமிழ்