Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayirangal Paarththaalum - ஆயிரங்கள் பார்த்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டுக் கொடுக்கலயே…
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayirangal Paarththaalum Lyrics in English

Aayirangal paarththaalum kotijanam irunthaalum ummaivida (Yesuvaippol) alaku innum kanndupitikkalayae naan ungalai maranthapothum neenga ennai marakkavillai naan geelae vilunthum neenga ennaivittuk kodukkalayae… Ada manushan maranthum neenga ennai thookka marakkalaiyae ummai aaraathippaen alakae ennai mannikka vantha alakae ummai paada ummai pukala oru naavu paththalaiyae kaasu panam illaama mukavari illaama thanimaiyil naan aluthatha neer marakkalaiyae naan udanju poyi kidanthu naan norukkapattu kidanthu ennai otti serkka neenga vanthathathu naan marakkalaiyae en kannnneerai thutaiththuvittatha naan marakkalaiyae

PowerPoint Presentation Slides for the song Aayirangal Paarththaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayirangal Paarththaalum – ஆயிரங்கள் பார்த்தாலும் PPT
Aayirangal Paarththaalum PPT

நீங்க என்னை மறக்கலையே உம்மை அழகே இல்லாம கிடந்து ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட இயேசுவைப்போல் அழகு கண்டுபிடிக்கலயே உங்களை மறந்தபோதும் மறக்கவில்லை தமிழ்