Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ean intha padugal enakkaga siluvaiyil - ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்

ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்
மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதா
உம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவி
உம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே

காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்
என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே

பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்
யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்
உம் தூய வழியில் என்னை தினமும் நடத்தி
உம் பணி செய்ய என்னை மாற்றுமே

ஒடுக்கபட்டு இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
ஒன்றுமில்லா என்னை தேடி வந்தீரே
உம் தூய அன்பை விவரித்து சொல்ல
ஆயிரம் நாவுகள் போதாதையா

Abish – Ean intha padugal enakkaga siluvaiyil Lyrics in English

aen intha paadukal enakkaaka siluvaiyil
moontanni thannilae en siluvai naathaa
um thooya iraththaththaal en paavam kaluvi
um siththam seyya ennai maattumae

kaannaatha aattaை pol sithari poy irunthaen
ennai thaeti vanthu tholil sumantheerae

pelaveenan enakku um pelan thantheer
yaarumillaa enakkaaka parinthu paesineer
um thooya valiyil ennai thinamum nadaththi
um panni seyya ennai maattumae

odukkapattu irunthaen thallaati nadanthaen
ontumillaa ennai thaeti vantheerae
um thooya anpai vivariththu solla
aayiram naavukal pothaathaiyaa

PowerPoint Presentation Slides for the song Abish – Ean intha padugal enakkaga siluvaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ean intha padugal enakkaga siluvaiyil – ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில் PPT
Ean intha padugal enakkaga siluvaiyil PPT

உம் என்னை தூய எனக்காக செய்ய மாற்றுமே இருந்தேன் தேடி பாடுகள் சிலுவையில் மூன்றாணி தன்னிலே சிலுவை நாதா இரத்தத்தால் பாவம் கழுவி சித்தம் காணாத தமிழ்