Abishegam Petravan Simsoon
அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)
அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)
Iife என்னும் track ல
ஓடுகின்ற race ல
Cycle Gap ல
பாவம் வந்தது காத்துல
அப்பாலே போனு சொல்லல
கர்த்தர் பயமும் தோணல
இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
Life ல இருந்த Peace போச்சு
Face ல இருந்த Color போச்சு
இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
இப்போவே உனக்கு Choice இருக்கு
இயேசு என்னும் Guide இருக்கு
பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
உன்ன பாத்து பாடுவேன்
Something Somewhere Wrong… (4)
Abishegam Petravan Simsoon – அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் Lyrics in English
Abishegam Petravan Simsoon apishaekam pettavan simson(3) vilunthu ponaanae eppati? Something Somewhere Wrong…(4)alaikkapattavan yoothaas (3) vilunthu ponaanae eppati? Something Somewhere Wrong…(4)Iife ennum track la odukinta race la Cycle Gap la paavam vanthathu kaaththula appaalae ponu sollala Karththar payamum thonala ippo nee sikkikitta paavaththin seththula Life la iruntha Peace pochchu Face la iruntha Color pochchu ippo Total la un Life kaanji pona karuvadaachchi ippovae unakku Choice irukku Yesu ennum Guide irukku paattu kaettu manam thirumpalannaa unna paaththu paaduvaen Something Somewhere Wrong… (4)
PowerPoint Presentation Slides for the song Abishegam Petravan Simsoon – அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishegam Petravan Simsoon – அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் PPT
Abishegam Petravan Simsoon PPT

