Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uchchi muthal en paatham varai - உச்சி முதல் என் பாதம் வரை!

உச்சி முதல் என் பாதம் வரை!
உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2
ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…

உம் அன்பு பெரிதே!
உம் நேசம் பெரிதே!
உம் அன்பு பெரிதே! ஏஏஏஏ….
எல்லையில்லா உந்தன் அன்பால் …
என் பாவம் நீங்க என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…!

உம் வேதம் இனிதே!
உம் நாமம் இனிதே!
உம் வேதம் இனிதே… ஏஏஏஏ…
உம் சாயலால்… உம் ஆவியால்….
என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…

என் பாவம் பெரிதே!
என் துரோகம் கொடிதே!
என் பாவம் பெரிதே… ஏஏஏஏ
உம் இரத்தத்தால், உம் காயத்தால்…
என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்….

Abraham Brothers – Uchchi muthal en paatham varai Lyrics in English

uchchi muthal en paatham varai!
um pirasannaththaal ennaith thodum! -2
aengukiraen um anpirkaay… aaaaaa…

um anpu perithae!
um naesam perithae!
um anpu perithae! aeaeaeae….
ellaiyillaa unthan anpaal …
en paavam neenga ennaith thodum… aengukiraen…!

um vaetham inithae!
um naamam inithae!
um vaetham inithae… aeaeaeae…
um saayalaal… um aaviyaal….
en Yesuvae ennaith thodum… aengukiraen…

en paavam perithae!
en thurokam kotithae!
en paavam perithae… aeaeaeae
um iraththaththaal, um kaayaththaal…
en Yesuvae ennaith thodum… aengukiraen….

PowerPoint Presentation Slides for the song Abraham Brothers – Uchchi muthal en paatham varai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uchchi muthal en paatham varai – உச்சி முதல் என் பாதம் வரை! PPT
Uchchi muthal en paatham varai PPT

உம் என்னைத் பெரிதே பாவம் தொடும்… ஏங்குகிறேன்… அன்பு ஏஏஏஏ… வேதம் இனிதே இயேசுவே உச்சி பாதம் பிரசன்னத்தால் தொடும் ஏங்குகிறேன் அன்பிற்காய்… ஆஆஆ… நேசம் தமிழ்