Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Desam nesam vittu vandhen - தேசம் நேசம் விட்டு வந்தேன்

தேசம் நேசம் விட்டு வந்தேன்
புதிதாய் ஒரு நாட்டை கண்டேன்
தெரிந்த முகங்கள் ஏதும் இல்லாமல்
ஓ ஓ தனிமையே

வீதியின் பெயர்கள் ஏதும் புரியாமல்
புதிதாய் ஒரு கதவை தேடி
உதவிகள் கேட்க தயங்கினேன்

அடடா அடடா
நான் கேட்கும் முன்பே உதவி செய்தார்
அடடா அடடா
உன் முகவரி நானே என்றுரைத்தார்
அடடா அடடா
நான் தேடும் முன்பே இயேசு தேடி வந்தார்
அடடா அடடா
இனி நானே தஞ்சம் என்றுரைத்தார்

அடடா….
ஓ.. ஓ.. ஓ.. ஓ….
உந்தன் முகவரி உந்தன் முகவரி
ஓ.. ஓ.. ஓ.. ஓ….
உந்தன் முகவரி உந்தன் முகவரி

அடடா
நான் தேடும் முன்பே இயேசு தேடி வந்தார்
அடடா அடடா
இனி நானே தஞ்சம் என்றுரைத்தார்
அடடா

புத்தம் புதுக் காலை தோறும் ஒரு சத்தம்
நெஞ்சில் கேட்டீட
தாயின் வயிற்றில் தோன்றும் முன்பே
உன்னை அழைத்தும் தெரிந்தும் கொண்டேனே
என் கரத்தை மீறி சென்றபோதும்
உன்னை அன்பின் கயிற்றால் இழுத்தேன்
மறைவிடம் நானே என்றபோதும்
எங்கே விட்டு செல்வாய்? என்றாரே

அடடா அடடா
எதை இழந்தாலும் உம்மை இழப்பேனோ
அடடா அடடா
என் முகவரி நீரே என்றறிவேன்
அடடா அடடா
யார் பிரிந்தாலும் நீர் பிரிவீரோ?
அடடா அடடா
யார் மறந்தாலும் நீர் மறப்பீரோ?

Adada – Desam nesam vittu vandhen Lyrics in English

thaesam naesam vittu vanthaen
puthithaay oru naattaை kanntaen
therintha mukangal aethum illaamal
o o thanimaiyae

veethiyin peyarkal aethum puriyaamal
puthithaay oru kathavai thaeti
uthavikal kaetka thayanginaen

adadaa adadaa
naan kaetkum munpae uthavi seythaar
adadaa adadaa
un mukavari naanae enturaiththaar
adadaa adadaa
naan thaedum munpae Yesu thaeti vanthaar
adadaa adadaa
ini naanae thanjam enturaiththaar

adadaa….
o.. o.. o.. o….
unthan mukavari unthan mukavari
o.. o.. o.. o….
unthan mukavari unthan mukavari

adadaa
naan thaedum munpae Yesu thaeti vanthaar
adadaa adadaa
ini naanae thanjam enturaiththaar
adadaa

puththam puthuk kaalai thorum oru saththam
nenjil kaettida
thaayin vayittil thontum munpae
unnai alaiththum therinthum konntaenae
en karaththai meeri sentapothum
unnai anpin kayittaாl iluththaen
maraividam naanae entapothum
engae vittu selvaay? entarae

adadaa adadaa
ethai ilanthaalum ummai ilappaeno
adadaa adadaa
en mukavari neerae entarivaen
adadaa adadaa
yaar pirinthaalum neer piriveero?
adadaa adadaa
yaar maranthaalum neer marappeero?

PowerPoint Presentation Slides for the song Adada – Desam nesam vittu vandhen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desam nesam vittu vandhen – தேசம் நேசம் விட்டு வந்தேன் PPT
Desam nesam vittu vandhen PPT

அடடா முகவரி முன்பே நானே உந்தன் தேடி என்றுரைத்தார் புதிதாய் ஏதும் தேடும் இயேசு வந்தார் இனி தஞ்சம் ஓ… உன்னை நீர் தேசம் தமிழ்