அடைக்கலம் ஆனவரே
என் பெலென்னும் ஆனவரே
ஆபத்து காலத்தில்
என் துணையும் ஆனவரே
ஓ…ஓ … உன்னதம் ஆனவரே
என் உறைவிடம் ஆனவர்
உயிருள்ள நாளெல்லாம்
என் உயந்த அடிக்கலாமே
Adaikalam Aanavarae – En Belannum Aanavarae PowerPoint
Adaikalam Aanavarae - அடைக்கலம் ஆனவரே Lyrics
Adaikalam Aanavarae PPT
Download Adaikalam Aanavarae – En Belannum Aanavarae Tamil PPT