Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhikaalai Neram Appa Um Paadham - அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம்

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
 
1.   கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
 
2.   பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
 
3.   நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
 
4.   நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
 
5.   மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
 
6.   விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

Adhikaalai Neram Appa Um Paadham Lyrics in English

Athikaalai naeram (arasaalum theyvam) appaa um paatham aarvamaay vanthirukkiraேn um naamam solli oyvintip paati ullam makilnthiruppaen   1.   kookkural kaetpavarae nanti nanti aiyaa kuraikalaith theerppavarae nanti nanti aiyaa   2.   pelanae kanmalaiyae periyavarae en uyirae   3.   ninaivellaam aripavarae nimmathi tharupavarae   4.   nalantharum nalmarunthae nanmaikalin ootte   5.   maranaththai jeyiththavarae nanti nanti aiyaa mannaa polinthavarae nanti nanti aiyaa   6.   vinnnappam kaetpavarae kannnneer thutaippavarae

PowerPoint Presentation Slides for the song Adhikaalai Neram Appa Um Paadham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhikaalai Neram Appa Um Paadham – அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் PPT
Adhikaalai Neram Appa Um Paadham PPT

Adhikaalai Neram Appa Um Paadham Song Meaning

Morning Time (King and Goddess)
Dad, I have come with interest in your feet
Chant your name without rest
I will be happy

1. Thank you, Lord, who hears the cry
Thank you sir thank you who solves grievances

2. Belane is a cliff
Great One is my life

3. Remember the All-Knowing One
Giver of comfort

4. Health is good medicine
Fountain of benefits

5. Thank you, Lord, who conquered death
Thank you, Lord, who pours manna

6. The applicant
O one who wipes away tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம்அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் கூக்குரல் கேட்பவரே ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே தமிழ்