Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhisayam Idhuvae - அதிசயம் இதுவே

அதிசயம் இதுவே
புதிய வாழ்வை
நான் அடைந்த வேலை
பழையது மறைத்ததே
தேடினாலும் அது கிடைப்பதில்லை
என் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே

தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியை
தேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியை
இனி தோல்வியதில்லை என் வாழ்வில்
உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே

சுயபெலத்தினாலே முயன்றபோது
ஒன்றும் சாதிக்கவில்லை
இதை அறிந்த நாளில் சுகமடைந்தேன்
இனி கவலை இல்லை
என்னாலே ஒன்றும் கூடாதே
தேவனூடு எல்லாம் கூடுமே

Adhisayam Idhuvae – Puthiya Vaazhvai Lyrics in English

athisayam ithuvae
puthiya vaalvai
naan ataintha vaelai
palaiyathu maraiththathae
thaetinaalum athu kitaippathillai
en kanavukal ellaam niraivaeruthae

thaetinaen naan intha vaalvin makilchchiyai
thaetinaen naan intha vaalvin amaithiyai
ini tholviyathillai en vaalvil
uyaruvaen avar pelaththaal ententumae

suyapelaththinaalae muyantapothu
ontum saathikkavillai
ithai arintha naalil sukamatainthaen
ini kavalai illai
ennaalae ontum koodaathae
thaevanoodu ellaam koodumae

PowerPoint Presentation Slides for the song Adhisayam Idhuvae – Puthiya Vaazhvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhisayam Idhuvae – அதிசயம் இதுவே PPT
Adhisayam Idhuvae PPT

தேடினேன் வாழ்வின் இனி ஒன்றும் அதிசயம் இதுவே புதிய வாழ்வை அடைந்த வேலை பழையது மறைத்ததே தேடினாலும் கிடைப்பதில்லை கனவுகள் நிறைவேறுதே மகிழ்ச்சியை அமைதியை தோல்வியதில்லை தமிழ்