Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athisamai nadaththi selpavare aarathanai - அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை

அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே – 2

செங்கடலோ யோர்தானோ
முன்செல்லும் தேவன் நீரல்லவோ
வனாந்திரமோ மறைவிடமோ
என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2

அக்கினி சூலையோ சிங்க கெபியோ
நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ
ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்
உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2

Adhisayamai – Athisamai nadaththi selpavare aarathanai Lyrics in English

athisayamaay nadaththi selpavarae aaraathanai
aaraathanai aaraathanai aarathanai umakkae - 2

sengadalo yorthaano
munsellum thaevan neerallavo
vanaanthiramo maraividamo
ennai poshikkum thaevan neerallavo - 2

aaraathanai aaraathanai aaraathanai umakkae - 2

akkini soolaiyo singa kepiyo
naan aaraathikkum thaevan neerallavo
aachcharyamaay arputham seyveer
ummai aananthamaay naan aaraathippaen - 2

aaraathanai aaraathanai aaraathanai umakkae -2

PowerPoint Presentation Slides for the song Adhisayamai – Athisamai nadaththi selpavare aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisamai nadaththi selpavare aarathanai – அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை PPT
Athisamai nadaththi selpavare aarathanai PPT

ஆராதனை உமக்கே தேவன் நீரல்லவோ அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆரதனை செங்கடலோ யோர்தானோ முன்செல்லும் வனாந்திரமோ மறைவிடமோ என்னை போஷிக்கும் அக்கினி சூலையோ சிங்க தமிழ்