Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adho Oru Natchathiram - அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம்
தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம்
அழகாக வழி காட்டுதே
தேவன் பிறந்தாரே எனக் கூறுதே
ஒரு பாடல் கேட்குதே
தூதர் வாழ்த்து பாடவே

1. வானத்தில் வழி அறிந்து
ஞாலத்தில் நடந்தனரே
ஞானத்தில் தன்னை மறந்து
ஏரோதை அடைந்தனரே
சின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்
அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார்
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே

2. விண்மீனின் வழி உணர்ந்து
விரைவாக நடந்தனரே
யாக்கோபின் விடிவெள்ளியை
எதிர்நோக்கி விரைந்தனரே
கண்கள் மின்ன தேவா சுதன் அங்கு இருக்க
பொன்னும் வெள்ளி தூபவர்க்கம் யாவும் படைக்க
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே

3. பார் போற்றும் அதிசயமே
பரனோடு இருந்தவரே
தெய்வீகக்கதிரொளியே
பரலோகக்கருப்பொருளே
ஒரு சந்தம் சொல்லிப்பாடவந்தோம் இந்தநாளிலே
இனி சொந்தம் நீரே என்று உம்மை சொல்வோம் பாலனே
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Lyrics in English

Atho oru natchaththiram Dhevan anpirkuth thaan ithu porsiththiram alakaaka vali kaattuthae Dhevan piranthaarae enak kooraுthae oru paadal kaetkuthae thoothar vaalththu paadavae 1. Vaanaththil vali arinthu njaalaththil nadanthanarae njaanaththil thannai maranthu aerothai atainthanarae sinnach sinna thaevaa paalan engirukiraar athaik kanndukolla vaenndum intu entu koorinaar vaalka vaalka thiru suthanae ummai vaalththip paadum engal manamae 2. Vinnmeenin vali unarnthu viraivaaka nadanthanarae yaakkopin vitivelliyai ethirNnokki virainthanarae kannkal minna thaevaa suthan angu irukka ponnum velli thoopavarkkam yaavum pataikka vaalka vaalka thiru suthanae ummai vaalththip paadum engal manamae 3. Paar pottaுm athisayamae paranodu irunthavarae theyveekakkathiroliyae paralokakkarupporulae oru santham sollippaadavanthom inthanaalilae ini sontham neerae entu ummai solvom paalanae vaalka vaalka thiru suthanae ummai vaalththip paadum engal manamae

PowerPoint Presentation Slides for the song Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் PPT
Adho Oru Natchathiram PPT

வாழ்க உம்மை வழி திரு சுதனே வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே தேவன் நடந்தனரே தேவா அதோ நட்சத்திரம் அன்பிற்குத் பொற்சித்திரம் அழகாக காட்டுதே பிறந்தாரே தமிழ்