Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adisayame Aacharyame - அதிசயமே ஆச்சரியமே

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2

அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே – 2
யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே- 2

பிலேயாமை போல உலகத்திற்காய்
உன்னத மேன்மையை இழந்திடாமல் -2
உலகத்தை வெறுத்து உம் வழியினிலே
சிலுவையை சுமக்கணுமே – 2

அதிசயமே ஆச்சரியமே
ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும்
ஆசீர்வதிப்பவரே – 2

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame Lyrics in English

athisayamae aachchariyamae aanndavar um valinadaththuthalae – 2
nanmaiyinaalum kirupaiyinaalum aaseervathippavarae – 2

aniththiyamaana valithanilae nadanthidaamal emmai kaaththidumae – 2
yaekovaayeerae em thaevaikalai naalum santhippeerae- 2

pilaeyaamai pola ulakaththirkaay
unnatha maenmaiyai ilanthidaamal -2
ulakaththai veruththu um valiyinilae
siluvaiyai sumakkanumae – 2

athisayamae aachchariyamae
aanndavar um valinadaththuthalae – 2
nanmaiyinaalum kirupaiyinaalum
aaseervathippavarae – 2

PowerPoint Presentation Slides for the song அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adisayame Aacharyame – அதிசயமே ஆச்சரியமே PPT
Adisayame Aacharyame PPT

உம் அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் வழிநடத்துதலே நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே பிலேயாமை தமிழ்