Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vatraatha neer ootraai - வற்றாத நீர் ஊற்றாய்

வற்றாத நீர் ஊற்றாய்
வாழ்வில் நீர் வந்து
வர்த்திக்கச் செய்பவரே
வளமான தோட்டம் போல்
வாழ்க்கையே மாறிடுதே
இனி குறைவொன்றும் எனக்கில்லையே

1)இதுவரை நிரம்பாத
வெடிப்புள்ள பாத்திரத்தின்
விரிசல் சீராக்கினீர்
நீர் என்னை ஏந்தியதால்
(என்னை) கையேந்த விடவில்லையே
என்னை (மீண்டும்) நிரப்பிடும் ஊற்றாய் வந்தீர்

2)சுற்றி வனாந்தரம் போல்
இருந்த நிலை மாற
கன்மலை ஊற்றாய் வந்தீர்
பேரின்ப நதி பாய்ந்ததால்
வளமான நிலமாகுதே
எங்கும் நிறைவான பலன் காண்கிறேன்

பெருக செய்பவர் நீரே Adonai Shefa
நிரம்ப செய்பவர் நீரே Adonai Shefa

Adonai Shefa – Vatraatha neer ootraai Lyrics in English

vattaாtha neer oottaாy
vaalvil neer vanthu
varththikkach seypavarae
valamaana thottam pol
vaalkkaiyae maariduthae
ini kuraivontum enakkillaiyae

1)ithuvarai nirampaatha
vetippulla paaththiraththin
virisal seeraakkineer
neer ennai aenthiyathaal
(ennai) kaiyaentha vidavillaiyae
ennai (meenndum) nirappidum oottaாy vantheer

2)sutti vanaantharam pol
iruntha nilai maara
kanmalai oottaாy vantheer
paerinpa nathi paaynthathaal
valamaana nilamaakuthae
engum niraivaana palan kaannkiraen

peruka seypavar neerae Adonai Shefa
nirampa seypavar neerae Adonai Shefa

PowerPoint Presentation Slides for the song Adonai Shefa – Vatraatha neer ootraai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vatraatha neer ootraai – வற்றாத நீர் ஊற்றாய் PPT
Vatraatha neer ootraai PPT

நீர் ஊற்றாய் என்னை வளமான வந்தீர் செய்பவர் நீரே Adonai Shefa வற்றாத வாழ்வில் வர்த்திக்கச் செய்பவரே தோட்டம் வாழ்க்கையே மாறிடுதே இனி குறைவொன்றும் எனக்கில்லையே தமிழ்