அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்
1. அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்
என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்
2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ
இச்சையை என்னில் சுட்டெரித்திடும்
3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும்
சுயம் என்னிலே சாம்பலாகட்டும்
4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று
சொன்னவரே என்னை அபிஷேகியும்
Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் Lyrics in English
akkini apishaekam aaviyin apishaekam
sutteriththidum ennai suththikariththidum
parisuththa aaviyaal ennai nirappidum
parisuththamaay ennai maattidum
1. akkini poda vanthaen pattayeriyattum
entu sonnavarae intu apishaekiyum
2. aaviyinaalae sareeraththin – paava
ichchaைyai ennil sutteriththidum
3. ummaip polavae ennai maattidum
suyam ennilae saampalaakattum
4. apishaekamae kattuk koduththidum – entu
sonnavarae ennai apishaekiyum
PowerPoint Presentation Slides for the song Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் PPT
Akkini Abishegam Aaviyin PPT
Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் Song Meaning
The anointing of fire is the anointing of the Spirit
Burning will purify me
Fill me with the Holy Spirit
Holy will change me
1. I have come to light the fire and let it ignite
The one who said that is Abhishek today
2. Sin of the flesh by the spirit
Burning lust in me
3. Change me like you
Let the self become ashes in me
4. Abhishekam itself will teach – that
He who said will anoint me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்