Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Abishegam Eenthidum - அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

3. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini Abishegam Eenthidum Lyrics in English

Akkini apishaekam eenthidum thaeva aaviyaal niraiththidum thaevaa thaevaa ikkanamae eenthidum 1. Paraman Yesuvai niraiththeerae Parisuththa aaviyaal niraiththidum unthan seesharukkaliththeere anpin apishaekam eenthidum thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 2. Simson kithiyonai niraiththeerae karththarin vallamaiyaal niraiththidum theerkkan elisaavuk kaliththeerae irattippin varangalaal niraiththidum thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini 3. Vaanil Yesu varukaiyilae naanum maraுroopam aakavae enthan saayal maaridavae mainthan aaviyaal niraiththidum — akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini Abishegam Eenthidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Abishegam Eenthidum – அக்கினி அபிஷேகம் ஈந்திடும் PPT
Akkini Abishegam Eenthidum PPT

தேவா ஈந்திடும் நிறைத்திடும் அக்கினி ஆவியால் இக்கணமே அபிஷேகம் நிறைத்தீரே தேவ பரமன் இயேசுவை பரிசுத்த உந்தன் சீஷருக்களித்தீரெ அன்பின் சிம்சோன் கிதியோனை கர்த்தரின் தமிழ்